NEWS NEWS Author
Title: ஒரே ராசியுடைய தம்பதிகளுக்கிடையே கருத்து மோதல் ஏற்படாமல் தவிர்க்க என்ன பரிகாரம்?
Author: NEWS
Rating 5 of 5 Des:
  ஒரே ராசியுடைய தம்பதிகளின் வாழ்க்கையில் கிரக நிலைகள் சரியில்லாத போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்ற அமைப்பை உடையவர்கள் திருச்செந்தூ...

 


ஒரே ராசியுடைய தம்பதிகளின் வாழ்க்கையில் கிரக நிலைகள் சரியில்லாத போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்ற அமைப்பை உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தலாம்.

இதன் மூலம் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகள் குறைந்து, அன்யோன்யம் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

Advertisement

 
Top